கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் காணும் பொங்கல் உற்சாகம்

News

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் காணும் பொங்கல் கொண்டாட பிரகதீஸ்வரர் ஆலயத்தில் குவிந்தனர்.

35 Days ago

Download Our Free App